தமிழ்நாடு சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!! 555 காலிப்பணியிடங்கள்!!
TN Health Department Recruitment 2021 – தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 555 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Therapeutic Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 25/08/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. TN Health Department Recruitment 2021 – Full Details நிறுவனம் Health and Family Welfare Department (TN Health Department) பணியின் பெயர் Therapeutic Assistant காலி …
தமிழ்நாடு சுகாதார துறையில் வேலை வாய்ப்பு!! 555 காலிப்பணியிடங்கள்!! Read More »