ஆவடி இயந்திர தொழிற்சாலையில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B.E/ Diploma போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.09.2020 க்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Graduate & Technician Apprentice போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் Graduate & Technician Apprentice பணிக்கு B.E/ Diploma போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம்:
B.E – படிப்பை படித்தவர்களுக்கு மாதம் Rs.9000/- சம்பளமாக வழங்கப்படும்.
Diploma – படிப்பை படித்தவர்களுக்கு மாதம் Rs.8000/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 03.09.2020 க்குள் விண்ணப்பத்தை
Engine Factory Avadi,
Avadi,
Chennai-600054
முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
Gen/ OBC – பிரிவினருக்கு Rs.854/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ ST/ Ex-Servicemen – பிரிவினருக்கு Rs.354 – கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியிடம்:
Chennai
நேர்காணலுக்கான முக்கியதேதி:
03.09.2020
Important Links :
Advt. Details: Click Here!