நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறையா? முழு விவரம் உள்ளே!!

நவம்பர் மாதத்தில் முக்கிய பண்டிகைகள் வர இருக்கும் நிலையில், நாளை முதல் 4 நாட்களுக்கு சில குறிப்பிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

விடுமுறைகளின் பட்டியல்:

  • நவம்பர் 4: தீபாவளி/காளி பூஜை காரணமாக அகர்தலா, பெங்களூரு, அகமதாபாத், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, மும்பை, நாக்பூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 5: அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, காங்டாக் மற்றும் டேராடூன் மக்கள் கோவர்தன் பூஜை காரணமாக வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
  • நவம்பர் 6: பாய் தூஜ் காரணமாக காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோவில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
  • நவம்பர் 7: ஞாயிறு

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!