டிகிரி படித்தவரை அழைக்கிறது பாங்க் ஆஃப் பரோடா வங்கி! விண்ணபித்தால் வேலை நிச்சயம்!

Bank of Baroda Recruitment 2021 – பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Manager, Analyst போன்ற பணிகள் வெளியாகியுள்ளது. விண்ணப்பதரர்கள் 24.03.2021 முதல்  30.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க Graduate முடித்திருந்தால் மட்டும் போதுமானது. இந்த பணிக்கு விண்ணபிக்க முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

Bank of Baroda Recruitment 2021 – Full Details

நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Manager, Analyst
காலி இடங்கள் 511
கல்வித்தகுதி Degree
ஆரம்ப தேதி 09.04.2021
கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online

Bank of Baroda வேலைகள்:

Post Name Vacancies
Sr. Relationship Managers 407 Posts
e – Relationship Managers 50 Posts
Territory Heads 44 Posts
Group Heads 06 Posts
Product Head – Investment & Research 01 Post
Head – Operations & Technology 01 Post
Digital Sales Manager 01 Post
IT Functional Analyst – Manager 01 Post

கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க Graduate முடித்திருந்தால் மட்டும் போதுமானது

வயது வரம்பு:

Post Name Age Limit
Sr. Relationship Managers 24 years to 35 years
e – Relationship Managers 23 years to 35 years
Territory Heads 27 years to 40 years
Group Heads 31 years to 45 years
Product Head – Investment & Research 28 years to 45 years
Head – Operations & Technology 31 years to 45 years
Digital Sales Manager 26 years to 40 years
IT Functional Analyst – Manager 26 years to 35 years

விண்ணப்ப கட்டணம்:

Category Application Fees
General/ OBC Rs. 600/-
SC/ST/PWD/Ex-Serviceman Rs. 100/-

முக்கிய தேதி:

ஆரம்பத்தேதி: 09.04.2021

கடைசி தேதி: 29.04.2021

Important Link:

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here