Home Govt Jobs பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Chief Medical Consultant வேலை வாய்ப்பு!!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Chief Medical Consultant வேலை வாய்ப்பு!!

0
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Chief Medical Consultant வேலை வாய்ப்பு!!
Bank Of Baroda Recruitment 2021

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Chief Medical Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MD முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் recruitment@bankofbaroda.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Bank Of Baroda Recruitment 2021 – Overview

நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Chief Medical Consultant 
காலி இடங்கள் Various
கல்வித்தகுதி MD
பணியிடம் Mumbai
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Bank Of Baroda பணிகள்:

Chief Medical Consultant பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.


BOB Chief Medical Consultant கல்வித்தகுதி:

  • Chief Medical Consultant பணிக்கு Doctor of Medicine முடித்திருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 15 வருடமாவது பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Bank Of Baroda வயது வரம்பு:

Chief Medical Consultant பணிக்கு 67 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Bank Of Baroda சம்பளம்: 

இந்த பணிக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

BOB பணியின் விவரம்:

  • Chief Medical Consultant பணிக்கு 1 வருடம் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

 விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் recruitment@bankofbaroda.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

BOB முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 31.03.2021

Bank Of Baroda Important  Links: 

Chief Medical Consultant Notification PDF: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here