டிகிரி படித்தவரை அழைக்கிறது பாங்க் ஆஃப் பரோடா வங்கி! விண்ணபித்தால் வேலை நிச்சயம்!

Bank of Baroda Recruitment 2021 –  பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு  வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து புரிந்து கொண்டு  அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும்   விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Bank of Baroda Recruitment 2021 – Full Details

நிறுவனம் பாங்க் ஆஃப் பரோடா
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடம் கோவை, இந்தூர், முசாபர்பூர், திருச்சிராப்பள்ளி
காலி இடங்கள் 10
கல்வித்தகுதி B.E, MBA, M.Sc, Graduate
ஆரம்ப தேதி 06/07/2021
கடைசி தேதி 16/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

BOB வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

BOB பணியிடம்:

கோவை, இந்தூர், முசாபர்பூர், திருச்சிராப்பள்ளி

BOB பணிகள்:

Tiruchirappalli Region பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Coimbatore Region பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Muzaffarpur Region பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Indore Region Bhopal Zone பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BOB கல்வித்தகுதி:

Business Correspondent Supervisor  பணிக்கு  B.E, MBA, M.Sc, Graduate படிப்பு முடித்திருக்க வேண்டும்.

BOB வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக   இருக்க வேண்டும் .

BOB சம்பளம்:

Business Correspondent Supervisor பணிக்கு மாதம் ரூ.15,000/- to ரூ. 25,000/- வரை

சம்பளமாக வழங்கப்படும்.

BOB தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BOB அஞ்சல் முகவரி:

The Regional Manager Bank of Baroda Tiruchi Region Regional Office 111nd Floor No.82, Bank Road, Opp. to Railway Station Coimbatore 641018.

BOB மின்னஞ்சல் முகவரி:

fi.tiruchi@bankofbaroda.com

BOB முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 06/072021
கடைசி தேதி 16/08/2021

Job Notification and Application Links

PDF for Tiruchirappalli
Click here
PDF for Coimbatore Region
Click here
PDF for Muzaffarpur Region
Click here
PDF for Indore Region Bhopal
Click here
Official Website
Click here