Home Bank Jobs வங்கியில் புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

வங்கியில் புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

0
வங்கியில் புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
Bank Of Baroda Recruitment 2021

Bank Of Baroda யில் Fire Officer, Specialist Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.12.2020 முதல் 08.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Fire Officer, Specialist Officer போன்ற பணிகளுக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E, B.TEch, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Post Name Age Limit
Fire Officer 23 to 35 years
Specialist Officer 25 to 40 years

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 08.01.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி

ஆரம்ப தேதி: 19.12.2020

கடைசி தேதி: 08.01.2021

பணியிடம்

All over Gujarat

Important Links:

Apply Link: Click Here! 

Notification: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here