செப்டம்பரில் மீண்டும் வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் செயல்படாது!! என அறிவிப்பு!!

ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்காட்டியின் படி செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள 12 நாட்களில் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கி விடுமுறை:

அதனால் வங்கிகளின் விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • செப்டம்பர் 19 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.
  • செப்டம்பர் 20 ஆம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகையை முன்னிட்டு கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 21 ஆம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • செப்டம்பர் 25 ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை, பொது விடுமுறை.
  • செப்டம்பர் 26 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!