Bhabha Atomic Research Centre-யில் காலியாக உள்ள Technician, Stipendiary Trainee போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Diploma, B.Sc, IT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2020 முதல் 31.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
காலிப்பணியிடங்கள்:
கல்வித்தகுதி:
Technician, Stipendiary Trainee இந்தப்பணிகளுக்கு 10th, 12th, Diploma, B.Sc, IT போன்ற படிப்புகளில் ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Technician – Rs.21700/- முதல் Rs.25500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Stipendiary Trainee – Rs.16000/- முதல் Rs.10500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.01.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
- நேர்காணல்
2. தேர்வு எழுதுதல்
3. படிவங்களை சரிபார்த்தல்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 15.12.2020
கடைசி தேதி: 31.01.2021
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
Important Link:
Notification Link: Click here
Apply Link: Click here