Medical Officer பணிக்கு வேலை வாய்ப்பு!! 420 காலிப்பணியிடங்கள்!!

BBMP Recruitment 2021 – Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP)  புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  22/09/2021  அன்று  காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

BBMP Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP)
பணியின் பெயர்Lab Technician, Medical Officer, Staff Nurse, Social Worker, Nurse, Pharmacist, Supervisor, Counselor, Radiologist, Physician, Specialist, Health Worker, OT Technician, ANM, Ophthalmic Assistant
பணியிடம்பெங்களூர்
காலி இடங்கள்420
கல்வி தகுதிMBBSB.Sc Nursing
நேர்காணலுக்கான கடைசி நாள்22.09.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

BBMP பணியிடம்:

பெங்களூர்

BBMP பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Lab Technician1
Medical Officer3
Staff Nurse40
Social Worker1
Community Nurse1
Pharmacist18
Supervisor1
Counselor1
Radiologist5
Physician5
Specialist1
Health Worker217
OT Technician1
ANM122
Ophthalmic Assistant2
Ophthalmic Surgeon1
மொத்தம் 420 காலிப்பணியிடங்கள் 

BBMP கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Lab TechnicianDiploma
Medical OfficerMBBS
Staff NurseB.Sc Nursing, GNM, Diploma In Nursing
Social WorkerMSW
Community NurseB.Sc Nursing
PharmacistB.Pharm, D.Pharm
SupervisorMSW
CounselorMSW
RadiologistM.D
PhysicianDNB, M.D
SpecialistDNB, M.D
Health Worker10th, Diploma
OT TechnicianDiploma
ANM10th,12th
Ophthalmic AssistantDiploma
Ophthalmic SurgeonDiploma, M.Sc

BBMP வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  1. SC/ST/Cat-I Candidates: 05 years
  2. Cat-IIA, IIB, IIIA & IIIB Candidates: 03 years.

BBMP மாத சம்பளம்:

பணியின் பெயர்மாத சம்பளம்
Male Health WorkerRs.11500/-
PhysicianRs.110000/-
Radiologist
OT TechnicianRs.15750/-
Staff Nurse (NUHM)
Pharmacist
Lab Technician
Auxiliary Nursing Midwifery (ANM)Rs.15000/-
Vaccination SupervisorRs.20159/-
SpecialistsRs.110000/-
Medical OfficersRs.50000/-
Staff Nurse (Child Health)Rs.13225/-
Staff Nurse (RBSK)
Ophthalmic AssistantRs.13800/-
Ophthalmic SurgeonRs.110000/-
Community NurseRs.14000/-
Social WorkerRs.25000/-
CounselorRs.15939/-

BBMP தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BBMP நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Naukarara Bhavana, BBMP Head Office, Bengaluru.

BBMP முக்கிய தேதிகள்:

பனியின்பெயர்நேர்காணலுக்கான தேதிநேர்காணலுக்கான நேரம்
Male Health Worker16th September 202110.00 AM to 4.00 PM
Physician13th September 2021
Radiologist
OT Technician14th September 2021
Staff Nurse (NUHM)15th September 2021
Pharmacist
Lab Technician14th September 2021
Auxiliary Nursing Midwifery (ANM)16th September 2021
Vaccination Supervisor17th September 2021
Specialists13th September 2021
Medical Officers18th September 2021
Staff Nurse (Child Health)
Staff Nurse (RBSK)20th September 2021
Ophthalmic Assistant
Ophthalmic Surgeon17th September 2021
Community Nurse21st September 2021
Social Worker
Counselor22nd September 2021

BBMP Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here