BCG vaccine Lab Recruitment 2021 – BCG தடுப்பூசி ஆய்வகத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 04/10/2021 அன்று 09 AM to 11 AM மணிக்குள் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
BCG vaccine Lab Recruitment 2021 – Technical Assistant Posts
நிறுவனம் | BCG தடுப்பூசி ஆய்வகம் |
பணியின் பெயர் | Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer |
காலி இடங்கள் | 23 |
பணியிடம் | சென்னை |
கல்வித்தகுதி | 10th/ B.V.Sc/ M.Sc |
நேர்காணல் நடைபெறும் தேதி | 01.10.2021 & 04.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
BCG vaccine Lab
பணிகள்:
Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer போன்ற பணிகளுக்கு 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
30.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
கல்வி தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.V.Sc/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
ஆய்வக பணிகளில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பள விவரம்:
குறைந்தபட்சம் ரூ.19,170/- முதல் அதிகபட்சம் ரூ.36,750/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் அனைவரும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 01.10.2021 மற்றும் 04.10.2021 ஆகிய தினங்களில் நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
BCG Vaccine Laboratory, 110, 33 Feet Road, Manickam Lane, Anna Salai, Guindy, Chennai – 600 032 (Near King Institute, Guindy, Chennai)
நேர்காணலுக்கு செல்ல தேதி & நேரம்:
பணியின் பெயர்கள் | தேதிகள் மற்றும் நேரம் |
---|---|
Technical Officer | 01.10.2021 மற்றும் 09.00 AM முதல் 11.00 AM வரை |
Technical Assistant Grade I | |
Technical Assistant Grade II | 01.10.2021 மற்றும் 01.00 PM முதல் 03.00 PM வரை |
Technical Assistant Grade III | |
Technical Assistant Mechanical Grade II | |
Administrative Associate | 04.10.2021 மற்றும் 09.00 AM முதல் 11.00 AM வரை |
Veterinary Officer |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |