பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை வாய்ப்பு! டிகிரி படித்தால் போதும்!

BDU Project Assistant, Project Fellow Recruitment 2022பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Assistant, Project Fellow பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Recruitment 2022 – For Project Fellow Posts 

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Project Assistant, Project Fellow
பணியிடம் திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதிMA/ M.Phil/ Post Graduation
சம்பளம் Rs. 14,000/- Per Month
காலி இடங்கள்02
ஆரம்ப தேதி17.09.2022
கடைசி தேதி05.10.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://b-u.ac.in/

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பாரதியார் பல்கலைக்கழக பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Assistant1
Project Fellow1
மொத்தம் 02 காலியிடங்கள் 

BDU Project Fellow கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project AssistantPost Graduation in Commerce/ Management
Project FellowMA/ M.Phil in Economics

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Project Assistant01-07-2022 தேதியின்படி அதிகபட்சம் 28 வயது
Project Fellow

பாரதியார் பல்கலைக்கழக வயது தளர்வு:

SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்

Bharathiar University மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Project AssistantRs. 14,000/- Per Month
Project Fellow

BDU Project Assistant, Project Fellow விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Project Assistant, Project Fellow தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Bharathiar University அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

பணியின் பெயர்கள் மின்னஞ்சல் முகவரி 
Project Assistant[email protected]
Project Fellow[email protected]

BDU Project Fellow விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 05.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

BDU விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி:

விண்ணப்பித்தின் ஆரம்ப தேதி 17.09.2022
விண்ணப்பித்தின் கடைசி தேதி 05.10.2022

BDU Offline Job Notification and Application Links

Notification & Application Form For Project Assistant Posts pdf
Click here
Notification and Application form for Project Fellow Post
Click here
Official Website
Click here