பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை! 02.09.2022 க்கு முன் விண்ணப்பிக்கவும்

BDU Project Assistant Project Assistant (Accounts) Recruitment 2022 – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant (Accounts) பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு M.Sc. முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.09.2022 தேதிற்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

BDU Recruitment 2022 – Full Details

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Assistant (Accounts)
காலி பணியிடம்01
கல்வித்தகுதி M.Sc.
சம்பளம்Rs. 14,000/- Per Month
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப தேதி 18.08.2022
கடைசி தேதி 02.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bdu.ac.in/
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University (BDU)

பாரதிதாசன் பல்கலைக்கழக பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரே ஒரு கலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக உதவியாளர் கல்வி தகுதி:

M.Sc. (Chemistry) with minimum of 60 % marks / CGPA 6.1 and above)

BDU Project Assistant வயது வரம்பு:

அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்.

BDU வயது தளர்வு:

SC/ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

BDU சம்பளம்:

Project Assistant பணிக்கு மாதம் Rs. 6,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

BDU Project Assistant விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழக Project Assistant தேர்வு செயல்முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  02.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

palaniandavar@bdu.ac.in, palaniandavarm@gmail.com

பாரதிதாசன் பல்கலைக்கழக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆரம்ப தேதி18.08.2022
கடைசி தேதி02.09.2022
Notification link & Application form
Click here
Official Website
Click here