பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு! பணியிடம்: திருச்சி

BDU Recruitment 2022 – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள University Research Fellowship பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு M.Sc. முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

BDU Recruitment 2022 – Full Details

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்University Research Fellowship
காலி பணியிடம்04
கல்வித்தகுதி M.Sc.
சம்பளம்Rs. 5,000/- Per Month
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப தேதி 07.10.2022
கடைசி தேதி 21.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bdu.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University (BDU)

பாரதிதாசன் பல்கலைக்கழக பணிகள்:

Project Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக உதவியாளர் கல்வி தகுதி:

The candidate should have completed M.Sc in Geology from any of the recognized board or University.

BDU சம்பளம்:

Project Assistant பணிக்கு மாதம் Rs. 5,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

BDU விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  21.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Professor and Head Department of Geology Bharathidasan University Khajamalai Campus Tiruchirappalli – 620023

பாரதிதாசன் பல்கலைக்கழக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆரம்ப தேதி07.10.2022
கடைசி தேதி21.10.2022
Notification link & Application form
Click here
Official Website
Click here