மாதம் 16 ஆயிரம் சம்பளத்தில் டிரைவர், லேப் அட்டெண்டன்ட் பணிக்கு ஆட்சேர்ப்பு!!

BECIL Recruitment 2021Broadcast Engineering Consultants India லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Driver, Lab Attendant, Analyst, Sample Collector, Junior Technical Officer போன்ற பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

BECIL Driver, Lab Attendant, Analyst Recruitment 2021 – Full details 

நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Driver, Lab Attendant, Analyst, Sample Collector, Junior Technical Officer
பணியிடம் பெங்களூரு 
காலி இடங்கள் 9+
கல்வித்தகுதி 10th8thM.ScBachelor Degree
ஆரம்ப தேதி 08/12/2021
கடைசி தேதி 23/12/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு 

BECIL பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Contigent Driver 1
Lab Attendant Various
Analyst 5
Sample Collector 2
Junior Technical Officer 1
மொத்தம்  9+ காலிப்பணியிடங்கள் 

BECIL கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Contigent Driver 8th,LMV Driving Licence,HMV Driving Licence
Lab Attendant 10th
Analyst M.Sc
Sample Collector Bachelor Degree
Junior Technical Officer Masters degree in science

BECIL வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
Contigent Driver 21-62 Years
Lab Attendant 28 years
Analyst 25 years
Sample Collector 25 years
Junior Technical Officer 40 Years as on 01-11-2021 

BECIL சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Contigent Driver Rs. 16,000
Lab Attendant Rs. 14,000/-
Analyst Rs. 18,000/-
Sample Collector Rs. 13,000/-
Junior Technical Officer Rs. 35,000/-  

பின்வரும் ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இந்தப் படிவத்துடன் கட்டாயமாக இணைக்கவும்:

1. பிறப்புச் சான்றிதழ் அல்லது 10ஆம் வகுப்புச் சான்றிதழ்

2. சாதிச் சான்றிதழ், ஏதேனும் இருந்தால்.

3. கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்

4. பணி அனுபவச் சான்றிதழ்கள்

5. பான் கார்டு

6. ஆதார் அட்டை

7. EPF/ESIC கார்டின் நகல் (ஏற்கனவே இருந்தால்)

BECIL தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

hr.bengaluru@becil.com

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  08/12/2021
கடைசி தேதி  23/12/2021
Notification link & Application Form
Click here
Official Website
Click here