மாதம் 1 லச்சம் சம்பளம்! BECIL-ல் புதிய வேலை!

BECIL Recruitment 2023: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் எங் ப்ரொபசஷனல்   வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 காலி பணிஇடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16/03/2023 முதல் 05/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BECIL YP, PA POSTS Recruitment 2023 Details

நிறுவனம் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Young Professionals,  PA Posts, Paediatrician, Radiologist Posts
பணியிடம்சென்னை, நொய்டா, கோவா
ஆரம்ப  தேதி16/03/2023
கடைசி தேதி05/04/2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை, நொய்டா, கோவா

காலி பணியிடம்:

பணியின் பெயர்பணியிடம்
Paediatrician1
Radiologist1
Young Professional6
PA to Director1
Engineer1
மொத்தம்10 பணியிடங்கள்

கல்வி தகுதி:

இந்த பணிக்கு UG/PG, BE/ B.Tech in Electricals, Electronics, Instrumentation முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம்: 

பணியின் பெயர் சம்பளம்(ஒரு மாதத்திற்கு) 
Paediatrician Rs. 1,38,300/-
Radiologist
Young ProfessionalRs. 50,000/-
PA to DirectorRs. 30,000 – 35,000/-
Engineer Rs. 40,000 – 50,000/-

Note:- மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

  • General/ OBC/ Ex-serviceman/ Women Candidates: Rs. 885/-
  • SC/ ST/ EWS/ PH Candidates: Rs. 531/-
  • விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://www.becil.com/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களின் முழுமையான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைக் குறிப்பிடவும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

  • திறன் தேர்வுகள்
  • நேர்காணல்

தேர்வு செய்யும் முறை மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி 16/03/2023
கடைசி தேதி 05/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification For Young Professional PostsClick here
Notification for PA PostsClick here
Notification for Paediatrician, Radiologist PostsClick here
Apply LinkClick here
Scroll to Top