BEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு வேலை!! 73 காலிப்பணியிடங்கள்…!!

BEL Chennai Graduate/ Technician Apprentice Recruitment 2021 – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள  Graduate Apprentice, Technician  Apprentice  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Diploma in EngineeringDegree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.11.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BEL Chennai Graduate/ Technician Apprentice Recruitment 2021

நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Graduate Apprentice, Technician Apprentice
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  73
கல்வித்தகுதி  Diploma in EngineeringDegree in Engineering
ஆரம்ப தேதி 25/10/2021
கடைசி தேதி 25/11/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

 சென்னை பணிகள் 2021:

  1. Graduate Apprentice  பணிக்கு 63 காலிப்பணியிடங்களும்,
  2. Technician Apprentice பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

கல்வி தகுதி:

Post Name Qualification Duration of Training
Graduate Apprentice Degree in Engineering or Technology One Year
Technician Apprentice Diploma in Engineering or Technology

வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்

மாத சம்பள விவரம்:

Graduate Apprentice – Rs.11110/-

Technician Apprentice – Rs.10400/-

விண்ணப்பம் பதிவு மற்றும் சமர்ப்பிக்கும் நடைமுறை:-

BEL Chennai முக்கிய தேதிகள்:

Online Application starting date  25/10/2021
Last date for enrolling in the NATS portal 10/11/2021
Last Date for Submission of online application for BEL Chennai 25/11/2021

BEL Chennai Online Application Form Link, Notification PDF 2021

Apply Link 1 Click here
Apply Link 2 Click here
Notification PDF Click here
Official Website Click here