BEL Recruitment 2021 – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Diploma in Engineering, Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 27/12/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
BEL Graduate Apprentice Recruitment 2021 – Full deatils
நிறுவனம் | பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Graduate Apprentice, Technician Apprentice |
பணியிடம் | பெங்களூர் |
காலிப்பணியிடம் | பல்வேறு |
கல்வித்தகுதி | Diploma in Engineering, Degree in Engineering |
ஆரம்ப தேதி | 08/12/2021 |
கடைசி தேதி | 27/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
BEL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
Bharat Electronics Limited (BEL)
BEL பணிகள்:
இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Graduate Apprentice – Graduate in Engineering or Technology granted
Technician Apprentice – Diploma in Engineering or Technology granted by State Council
Minimum Physical Standards:
As prescribed in Clause 4 of the Apprenticeship Rule 1992, and amendments thereof if any.
தேர்வுசெயல் முறை:
1. Selection will be purely based on the marks scored in the academic qualifications.
2. Statutory Reservation will be provided as per the Apprenticeship Act.
3. Selected candidates will be informed through E-Mail and the selected candidate’s list will be published on the BEL website: www.bel India.in
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Manager (HR/CLD) Centre For Learning And Development Bharat Electronics Limited Jalahalli Post, Bengaluru – 560013.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 08/12/2021 |
கடைசி தேதி | 27/12/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Application Form | |
Official Website |