Bharat Electronics Limited (BEL) யில் Project Engineer பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு BE, B.Tech, B.Sc Engineering பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
இதில் Project Engineer பணிக்கு 21 காலிப்பணிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
இந்தப்பணிக்கு BE, B.Tech, B.Sc Engineering (4 years) போன்ற பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் Project Engineer பணிக்கு 28 வயதாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Project Engineer பணிக்கு சம்பளமாக மாதம் ₹35,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவதி பூர்த்தி செய்து Dy. General Manager (HR), Bharat Electronics Limited, Sahibabad Industrial Area, Ghaziabad – 201010 என்ற முகவரிக்கு 17 Aug 2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
Gen/ OBC | ₹ 500 |
SC/ ST/ Ex-Servicemen | Nil |
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking.
பணியிடம்:
Ghaziabad
முக்கிய தேதிகள்:
17 Aug 2020
Important Links:
Advt. Details & Application Form: Click Here!
Fee Payment: Click Here!