BEL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்!

BEL Recruitment 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Project Engineer- I போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள்  15/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

BEL Project Engineer- I Recruitment 2021 – Full Detail

நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer- I
காலி இடங்கள் 15
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதி B.EB.Tech
ஆரம்ப தேதி 01/09/2021
கடைசி தேதி 15/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

BEL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

BEL பணிகள்:

Post Name Category Vacancies
Project Engineer- I GEN 6
SC 2
ST 2
OBC 3
EWS 2
மொத்தம்  15 காலிப்பணியிடங்கள் 

BEL கல்வி தகுதி:

Project Engineer- I பணிக்கு B.EB.Tech பட்டம் முடித்திருக்க வேண்டும்.

BEL அனுபவம்:

  • 02 ஆண்டுகள் 

வயது வரம்பு:

  • இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்களின் வயது 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

BEL வயது தளர்வு:

  1. SC/ST candidates by 5 years
  2. OBC candidates by 3 years.
  3. For candidates belonging to the PWD category having a minimum of 40% disability or more will get 10 years

BEL விண்ணப்பக்கட்டணம்:

பணியின் பெயர் விண்ணப்பக்கட்டணம் அனுபவம்
Project Engineer- I ₹500/- Candidates belonging to PWD, SC and ST categories are exempted from payment of application fee.

BEL சம்பளம்:

Project Engineer- I – ₹35,000, ₹40,000/-,₹45,000/- and ₹50,000/- for the 1st, 2nd, 3rd year and 4th year

BEL தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
  3. நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதகள்-

i) 10th Standard marks card (as proof of date of birth)

ii) B.E/ B.Tech. Consolidated Marks Card

iii) BE/B.Tech Final Degree Certificate.

iv) Caste / Community/ Disability / Income certificate in case of candidates belonging to SC/ST/OBC/PWD/EWS respectively. Candidates claiming reservations under any of the above categories are required to submit the certificate in the prescribed format. The formats of various certificates are provided as links to the advertisement. Candidates belonging to the OBC category should produce the certificate issued on or after 01.01.2021

v) Post qualification experience certificate/s from previous/current employer. Where the current employment certificate has not produced the offer of current employment, the latest payslip and employee ID proof should be compulsorily attached.

BEL முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  01/09/2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15/09/2021 at 11.00 PM

BEL Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here