BEL நிறுவனத்தில் Project Engineer பணிக்கு B.E, B.Tech முடித்தவர்களுக்கு வேலை!!

BEL Project Engineer Recruitment 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள்  08/10/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

BEL Project Engineer  Recruitment 2021 – Full Detail

நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer- I
காலி இடங்கள் 07
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதி B.EB.Tech
ஆரம்ப தேதி 25/09/2021
கடைசி தேதி 08/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

BEL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

BEL பணிகள்:

Post Name Category Vacancies
Project Engineer GEN 5
ST 1
EWS 1
மொத்தம்  7 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Project Engineer BE/B.Tech course from reputed Institute/University in the following Engineering disciplines –Electronics/Electronics & Communication/ E&T/ Telecommunication.

01.08.2021 தேதியின்படி பிந்தைய தகுதி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம்  02 ஆண்டுகள் தொடர்புடைய தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியின்படி  அதிகபட்சம்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

Project Engineer பணிக்கு ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

பணிகள் மாதத்திற்கு ஒருங்கிணைந்த சம்பளம்
Project Engineer 1st Year -Rs. 35,000/-

2nd Year -Rs. 40,000/-

3rd Year – Rs. 45,000/-

4th Year – Rs. 50,000/-

தேர்தெடுக்கும் முறை:

CRITERIA WEIGHTAGE
Aggregate Marks secured in BE/B.Tech 75%
Relevant Post Qualification experience:

 

2.5 Marks will be allocated for minimum experience stipulated for the post. 1.25 marks will be allocated for every additional experience of 6 months subject to the maximum of 10 marks.

10%
Interview for shortlisted candidates 15%

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  25/09/2021
கடைசி தேதி  08/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here