BEL நிறுவனத்தில் மாதம் ரூ. 50,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்!

BEL Recruitment 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 511 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Project Engineer, Trainee Engineer போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள்  15/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

BEL Project Engineer Recruitment 2021 – Full Detail

நிறுவனம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர்Project Engineer, Trainee Engineer
காலி இடங்கள்511
பணியிடம்பெங்களூரு
கல்வித்தகுதிB.E, B.Tech
ஆரம்ப தேதி04/08/2021
கடைசி தேதி15/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்;

Bharat Electronics Limited (BEL)

பணிகள்:

பணிகள்ஜாதி பெயர்காலிப்பணியிடங்கள்மொத்தம்
Project Engineer-IUR84203
OBC54
EWS21
SC30
ST14
Trainee Engineer-IUR124308
EWS31
SC47
ST23
OBC83
Grand Total511 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் எந்த பணிக்கு B.E / B. Tech Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

04 ஆண்டுகள் 

வயது வரம்பு:

இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Project Engineer-I – 28 வயது
  • Trainee Engineer-I – 25 வயது

விண்ணப்பக்கட்டணம்:

பணியிடம்விண்ணப்பக்கட்டணம்ஜாதி பிரிவு
Project Engineer-IRs.500/-General/ EWS/ OBC candidates.
Trainee Engineer-IRs.200/-
Note:  No Fees for PWD/ SC/ ST candidates.

சம்பளம்:

பணியின் பெயர்மாத சம்பளம்
Project Engineer-I1 st Year – Rs. 35,000/-

2 nd Year – Rs. 40,000/-

3 rd Year – Rs. 45,000/-

4 th Year – Rs. 50,000/-

Trainee Engineer-I1 st Year – Rs. 25,000/-

2 nd Year – Rs. 28,000/-

3 rd Year – Rs. 31,000/-

தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. படிவங்களை சரிபார்த்தல்
  3. நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 04/08/2021
கடைசி தேதி 15/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here