BEL நிறுவனத்தில் Accounts Executive பணிக்கு ரூ. 10,500/- சம்பளத்தில் வேலை!!

BEL Recruitment 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு BAB.ComPG DiplomaBBA முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL Recruitment 2021 – For Executive Posts 

நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Executive, Assistant, Accounts Executive
பணியிடம் பெங்களூர்
காலி இடங்கள் பல்வேறு
கல்வி தகுதி BAB.ComPG DiplomaBBA
நேர்காணலுக்கான கடைசி நாள் 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

பணிகள்:

இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Executive – Post Graduate (MBA – Marketing/ PG Diploma in Material Management)

Assistant – BA, BBA

Accounts Executive – B.Com

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் ரூ. 10,500/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

 தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.10.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CENTRE FOR LEARNING AND DEVELOPMENT, BHARAT ELECTRONICS LIMITED, JALAHALLI POST, BENGALURU – 560 013.

முக்கிய தேதிகள்:

பணியின் பெயர் நேர்காணளுக்கான தேதி &நேரம்:
Executive 19.10.2021 at 10:30 AM
Assistant 
Accounts Executive 20.10. 2021 at 10.30 AM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here