Manager பணிக்கு B.E, B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!!

Bharat ctronics Limited 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப 15/09/2021 முதல் 27/09/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்  மூலம்மாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL Recruitment 2021 – For Manager Posts 

நிறுவனம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர் Manager
காலி இடங்கள் 02
பணியிடம் Bathinda, Bengaluru
கல்வித்தகுதி B.EB.Tech
ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி 27/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

BEL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

Bathinda, Bengaluru

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

BEL பணிகள்:

Manager பணிக்கு Gen விண்ணப்பதாரர்களுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

OBC விண்ணப்பதாரர்களுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BEL கல்வி தகுதி:

Manager பணிக்கு B.EB.Tech பட்டம் முடித்திருக்க வேண்டும்.

BEL அனுபவம்:

  • குறைந்தபட்சம் 12 ஆண்டுகள்

வயது வரம்பு:

  • இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்களின் வயது 30.06.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

BEL சம்பள விவரம்:

Manager – Pay scale of Rs. 70,000-3%- 2,00,000/-

BEL விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  27/09/2021 அன்றுக்குள்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

hrewa@bel.co.in

BEL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  15.09.2021
கடைசி தேதி  27.09.2021

BEL Online Application Form Link, Notification PDF 2021

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here