B.Tech முடித்தவரா நீங்கள்!! அப்போ உங்களுக்கான வேலை இதோ!!

Bharat Electronics Limited 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Senior Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப 24/08/2021 முதல் 08/09/2021  கடைசி  தேதிக்குள் ஆன்லைன்   மூலம்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL Recruitment 2021 – For Senior Engineer Posts 

நிறுவனம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனம் 

பணியின் பெயர் Senior Engineer
காலி இடங்கள் 04
பணியிடம் பெங்களூர்
கல்வித்தகுதி  B.EM.EB.TechM.Tech.
ஆரம்ப தேதி 23/08/2021
கடைசி தேதி 07/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

BEL பணிகள்:

பணியின் பெயர் ஜாதியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Senior Engineer UR 2
OBC 1
ST 1
மொத்தம்  4 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி அனுபவம்
Senior Engineer B.E, M.E, B.Tech, M.Tech Minimum 2 or 4 years relevant post-qualification experience

BEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்  32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  1. ST – 5 years
  2. OBC (Non–Creamy Layer) – 3 years.
  3. PwBD category – 10 years

BEL மாத சம்பளம்:

  • Senior Engineer –  14 லட்சம் (தோராயமாக) / 50000-3%-160000

BEL தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. படிவங்களை சரிபார்த்தல்
  3. நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy General Manager (HR), Product Development & Innovation Centre (PDIC), Bharat Electronics Limited, Prof. U R Rao Road, Near Nagaland Circle, Jalahalli Post, Bengaluru – 560 013, India.

BEL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  23/08/2021
கடைசி தேதி  07/09/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here