BEL நிறுவனத்தில் B.E, B.Tech முடித்தவருக்கு Project Engineer வேலை வாய்ப்பு!!

Bharat Electronics Limited 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Project Engineer, Trainee Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப 11/08/2021 முதல் 02/09/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்  மூலம்மாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL Recruitment 2021 – For Trainee Engineer Posts 

நிறுவனம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர் Project Engineer, Trainee Engineer
காலி இடங்கள் 15
பணியிடம் Bengaluru, Pune
கல்வித்தகுதி B.E, M.E, B.Tech, B.Sc
ஆரம்ப தேதி 11/08/2021
கடைசி தேதி 02/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

BEL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

Bengaluru, Pune

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

BEL பணிகள்:

Project Engineer – 04 Post

Trainee Engineer – 03 Post

Member Research Staff – 08 Post

மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BEL கல்வி தகுதி:

பணிகள் கல்வித்தகுதி
Project Engineer i. BE/ B.Tech/ B.Sc Engg (4 years) course from AICTE approved Institute / University in the relevant disciplines of Engineering.

ii. Full time ME/ M.Tech/ M.Sc Tech (2 years) course from AICTE approved Institute

Trainee Engineer
Member Research Staff i. M.E/M.Tech with specialization in Signal Processing / Communication & Signal Processing/ Electronics Design

ii. Technology along with preceding qualification of BE/B.Tech(Full Time)

BEL வயது வரம்பு:

பணிகள் ஜாதியின் பெயர் குறைந்தபட்ச வயது வரம்பு
Project Engineer 28 Years
Trainee Engineer 25 Years
Member Research Staff GEN 32 Years
OBC 35 Years
SC/ST 37 Years

வயது தளர்வு:

Category Name Age Relaxation
SC/ST candidates 5 years
OBC candidates 3 years
PWD candidates 10 years

BEL விண்ணப்பக்கட்டணம்:

பணிகள் ஜாதி பிரிவு விண்ணப்பக்கட்டணம்
Project Engineer Rs. 500/-
Trainee Engineer Rs. 200/-
Member Research Staff General/OBC candidates Rs. 750/-
SC/ST/PWD candidates No Fees

BEL சம்பளம்:

பணியின் பெயர் சம்பளம்
Project Engineer 1 st year – Rs. 35,000/- PM

2nd year -Rs. 40,000/- PM

3rd year Rs. 45,000/- PM

4th year Rs. 50,000/- PM

Trainee Engineer 1 st year – Rs. 25,000/- PM

2 nd year- Rs. 28,000/- PM

3rd year- 31,000/- PM

Member Research Staff  Rs. 50000- 3%- 160000 (E-III)

BEL தேர்தெடுக்கும் முறை:

BEL அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Postal Address For Project & Trainee Engineer Posts Postal Address for Member Research Staff Post
Sr. Dy. General Manager (HR&A), Bharat Electronics Limited, N.D.A.Road, Pashan, Pune- 411021 Maharashtra. Manager (HR), Central Research Laboratory, Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560013.

BEL முக்கிய தேதி:

பணிகள் விண்ணப்பிக்க கடைசி தேதி
Project Engineer 02.09.2021.
Trainee Engineer
Member Research Staff 31.08.2021

BEL Job Notification and Application Links

PDF For Project & Trainee Engineer Posts
Click here
PDF For Member Post
Click here
Application Form
Click here
Official Website
Click here