Home Central Govt Jobs BEL நிறுவனத்தில் Trainee Engineer, Project Engineer வேலை!!

BEL நிறுவனத்தில் Trainee Engineer, Project Engineer வேலை!!

0
BEL நிறுவனத்தில் Trainee Engineer, Project Engineer வேலை!!
BEL Recruitment For Project Engineer Jobs

Bharat Electronics Limited (BEL) யில் Trainee Engineer, Project Engineer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B.E./B.Tech படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07 Sep 2020 முதல் 27 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Trainee Engineer, Project Engineer போன்ற பணிகளுக்கு மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.E./B.Tech படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Trainee Engineer* Post Code : SD-TE – பணிக்கு 25 வயதாக  இருக்க வேண்டும்.

Project Engineer** Post Code : SD -PE – பணிக்கு 28 வயதாக  இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 07 Sep 2020 முதல் 27 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

விண்ணப்பக்கட்டணம்: 

Trainee Engineer* Post Code : SD-TE – பணிக்கு Rs.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

Project Engineer** Post Code : SD -PE – பணிக்கு Rs.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:

Bengaluru, Hyderabad, Chandipur

விண்ணப்பிக்கும் முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 07 Sep 2020

கடைசிதேதி: 27 Sep 2020

Important Links :

Notification link
Click here
Apply Link
Click here
OBC Certificate Format
Click here
SC/ST Certificate Format
Click here
PWD Certificate Format
Click here
EWS Certificate Format
Click here
Link for online payment of application fee
Click here
Instructions for making payment through SB collect –Click here
Click here
Official Website
Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here