Bharat Electronics Limited-ல் Project Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.01.2021 தேதி முதல் 04.02.2021 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் Project Engineer பணிக்கு 19 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E, B.Tech படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
Project Engineer பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 04.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
- தேர்வு எழுதுதல்
- படிவங்களை சரிபார்த்தல்
- நேர்காணல்
பணியிடம்:
பெங்களூரு
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி:20.01.2021
கடைசி தேதி: 04.02.2021
Important Links:
Notification Link : Click here
Apply Link: Click here
Official Website: Click Here