BEL Recruitment 2021 – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Engineer, Deputy Manager போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08/12/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
BEL Senior Engineer, Deputy Manager Recruitment 2021
நிறுவனம் | பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Senior Engineer, Deputy Manager |
பணியிடம் | பெங்களூர் |
காலிப்பணியிடம் | 12 |
கல்வித்தகுதி | B.E, M.E, B.Tech, M.Tech |
ஆரம்ப தேதி | 19/11/2021 |
கடைசி தேதி | 08/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BEL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
Bharat Electronics Limited (BEL)
BEL பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Senior Engineer | 10 (UR – 5, OBC – 2, SC – 1, ST – 2) |
Deputy Manager | 02 (UR – 1, SC – 1) |
மொத்தம் | 12 காலிப்பணியிடங்கள் |
BEL கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
---|---|
Senior Engineer E-III | BE/ B. Tech/ ME/M.Tech in
|
Deputy Manager E-IV | BE/ B.Tech/ ME/ M.Tech in
|
BEL அனுபவம்:
Senior Engineer E-III – B.E/ B.Tech க்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள்& M.E/ M.Tech க்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்.
Deputy Manager E-IV –B.E/ B.Tech க்கு குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் & M.E/ M.Tech க்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள்.
வயது வரம்பு:
பணியின் பெயர் | அதிகபட்சம் வயது வரம்பு (நவம்பர் 1, 2021 தேதியின்படி) |
---|---|
Senior Engineer E-III | 32 years |
Deputy Manager E-IV | 36 years |
BEL விண்ணப்பக்கட்டணம்:
Category | Application Fees |
---|---|
General/ OBC | Rs.750/- as an application fee through SBI Collect (through online mode or through SBI Branch) |
SC/ST/PWD/Ex-Serviceman | Exempted to pay the application fees |
BEL சம்பள விவரம்:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Senior Engineer E-III | 50,000 – 3%- 1,60,000/- + other admissible allowances |
Deputy Manager E-IV | 60,000 – 3%- 1,80,000/- + other admissible allowances |
BEL தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 08.12.2021 தேதிக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |