BEL நிறுவனத்தில் மாதம் ரூ. 50,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்!

BEL Recruitment 2021 – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Senior Engineer, Project Engineer, Trainee Engineer போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள்  09/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

BEL  Senior Engineer Recruitment 2021 – Full Detail

நிறுவனம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர் Senior Engineer, Project Engineer, Trainee Engineer
காலி இடங்கள் 25
பணியிடம் Bengaluru, Pune
கல்வித்தகுதி B.EM.EB.TechM.Tech
ஆரம்ப தேதி 01/09/2021
கடைசி தேதி 09/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

BEL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

Bengaluru, Pune

நிறுவனம்:

Bharat Electronics Limited (BEL)

BEL பணிகள்:

Post Name Category Vacancies
Senior Engineer UR 2
OBC 1
ST 1
Project Engineer UR 2
OBC 2
EWS 2
ST 2
Trainee Engineer GEN 5
OBC 4
SC 2
ST 2
மொத்தம்  25 காலிப்பணியிடங்கள் 

BEL கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Senior Engineer B.E / B. Tech in Electronics or M.E / M. Tech in RF and Microwave design preceded by B.E/B.Tech
Project Engineer BE / B. Tech in Electrical/ Electrical & Electronics
Trainee Engineer BE / B. Tech in Electronics/ Electronics & Communication, Electronics & Telecommunication/ Telecommunication / Communication and Computer Science Engg

BEL வயது வரம்பு:

இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Senior Engineer பணிக்கு அதிகபட்சம் 32 வயதும்,

Project Engineer பணிக்கு குறைந்தபட்சம்  28 வயதும்,

Trainee Engineer பணிக்கு குறைந்தபட்சம்  25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BEL விண்ணப்பக்கட்டணம்:

  • Senior Engineer – ரூ. 750/-
  • Project Engineer – ரூ. 500/-
  • Trainee Engineer – ரூ. 200/-

BEL சம்பளம்:

பணியின் பெயர் சம்பளம்
Senior Engineer 14 Lakhs (approx.) / 50000-3%-160000
Project Engineer Rs. 35,000/- per month for the 1st Year

Rs. 40,000/- per month for the 2nd year

Rs. 45, 000/- per month for the 3rd year

Rs. 50, 000/- per month for the 4th year

Trainee Engineer Rs. 25,000/- per month for the 1st Year

Rs. 28,000/- per month for the 2nd year

Rs. 31,000/- per month for the 3rd year

BEL தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
  3. நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அவற்றை pdf வடிவத்தில் இணைக்க வேண்டும்:-

i) Passport Size Photograph/Digital Signature.

ii) 10th Standard marks card (as proof of date of birth).

iii) All certificates (starting from Matriculation/Class X) in support of educational qualifications.

iv) B.E/ B.Tech. Degree certificate (as applicable)

v) All semester Marks Sheets/Final consolidated marks sheet.

BEL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01/09/2021
கடைசி தேதி  09/09/2021

BEL Job Notification and Application Links

Notification link for 14 Vacancy
Click here
Notification link for 7 Vacancy
Click here
Notification link for 4 Vacancy
Click here
Application Form for BENGALURU UNIT
Click here
Application Form for PUNE UNIT
Click here
Apply Link
Click here
Official Website
Click here