BEL நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் புதிய வேலை!!

BEL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Trainee Engineer போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள்  21/05/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

BEL Trainee Engineer Recruitment 2021 – Full Detail

நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Trainee Engineer
காலி இடங்கள் 30
பணியிடம் பெங்களூர் 
கல்வித்தகுதி B.E/ B.Tech
ஆரம்ப தேதி 12/05/2021
கடைசி தேதி 21/05/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

 பெங்களூர் 

பணிகள்:

இந்த Trainee Engineer  பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Trainee Engineer  பணிக்கு B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயது 01.04.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • General – ரூ.200/-
  • SC/ST/PWD – Nil

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 12/05/2021
கடைசி தேதி 21/05/2021

Job Notification and Application Links

Official Notification: Click Here!!

Apply Online: Click Here!!