பெங்களூரில் BESCOM நிறுவனத்தில் Apprentice பணிக்கு 400 காலியிடங்கள்!

BESCOM Recruitment 2022 – பெங்களூரில் Bangalore Electricity Supply Company லிமிடெட்டில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு 400 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.10.2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

BESCOM Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Army Ordnance Corps
பணியின் பெயர்Apprentice
பணியிடம்இந்தியா முழுவதும் 
காலி இடங்கள்400
சம்பளம் Rs. 8,000 – 9,008/- Per Month
கல்வித்தகுதிDiploma, BE/ B.Tech
ஆரம்ப தேதி15.10.2022
கடைசி தேதி07.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.aocrecruitment.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Graduate Apprentice (Electrical & Electronics Engineering)143
Graduate Apprentice (Electronics & Communication Engineering)116
Graduate Apprentice (Computer Science & Engineering)36
Graduate Apprentice (Information Science and Engineering)20
Graduate Apprentice (Civil Engineering)5
Graduate Apprentice (Instrumentation Technology Engineering)5
Technician Apprentice (Electrical & Electronics Engineering)55
Technician Apprentice (Electronics & Communication Engineering)10
Technician Apprentice (Computer Science & Engineering)10
மொத்தம் 400  காலியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Graduate Apprentice (Electrical & Electronics Engineering)BE/ B.Tech
Graduate Apprentice (Electronics & Communication Engineering)
Graduate Apprentice (Computer Science & Engineering)
Graduate Apprentice (Information Science and Engineering)
Graduate Apprentice (Civil Engineering)
Graduate Apprentice (Instrumentation Technology Engineering)
Technician Apprentice (Electrical & Electronics Engineering)Diploma
Technician Apprentice (Electronics & Communication Engineering)
Technician Apprentice (Computer Science & Engineering)

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Graduate Apprentice (Electrical & Electronics Engineering)Rs. 9,008/-
Graduate Apprentice (Electronics & Communication Engineering)
Graduate Apprentice (Computer Science & Engineering)
Graduate Apprentice (Information Science and Engineering)
Graduate Apprentice (Civil Engineering)
Graduate Apprentice (Instrumentation Technology Engineering)
Technician Apprentice (Electrical & Electronics Engineering)Rs. 8,000/-
Technician Apprentice (Electronics & Communication Engineering)
Technician Apprentice (Computer Science & Engineering)

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

தகுதி அடிப்படையில், நேர்காணல் 

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி: 15.10.2022

விண்ணப்பத்தின் கடைசி தேதி: 07.11.2022

BESCOM Notification Important Links

Notification PDF Click here
Apply OnlineClick here
Official WebsiteClick here