BEL நிறுவனத்தில் Project Engineer பணிக்கு மாதம் Rs. 50,000 சம்பளத்தில் வேலை!!

Bharat Electronics Limited (BEL) யில்  Project Engineer பணிக்கு காலியாகவுள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  B.E/B.Tech/B.Sc Engineering பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26 August 2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Project Engineer பணிக்கு 60 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E/B.Tech/B.Sc Engineering பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் Project Engineer பணிக்கு 28 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Project Engineer பணிக்கு மாதம் Rs. 50,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 26 August 2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

நேர்காணலுக்கான முக்கிய தேதி: 

 26 August 2020

Important  Links:

Official Notification Download Here: Click Here!

Official Website: Click Here