Home Central Govt Jobs BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 376 காலிப்பணியிடங்கள்!

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 376 காலிப்பணியிடங்கள்!

0
BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 376 காலிப்பணியிடங்கள்!
BEL Recruitment 2021

Bharat Electronics Limited- யில் காலியாக உள்ள Technician Apprentice, Project Engineer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, ITI, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.01.2021 முதல் 04.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

காலிப்பணியிடங்கள்: 

Technician Apprentice, Project Engineer போன்ற பணிகளுக்கு 376 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Technician Apprentice, Project Engineer இந்தப்பணிகளுக்கு  B.E / B.Tech, ITI, Diploma  போன்ற படிப்புகளில் ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு  22 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள்   Technician Apprentice, Project Engineer போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 04.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

  1. நேர்காணல்

2. தேர்வு எழுதுதல்

3. படிவங்களை சரிபார்த்தல்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 21.01.2021

கடைசி தேதி: 04.02.2021

பணியிடம்: 

பெங்களூர்

Important  Link:

Notification 1: Click here

Notification 2: Click here

Notification3: Click here

Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here