பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Bharathiar University Recruitment 2022பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Guest Faculty பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Guest Faculty Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Guest Faculty
பணியிடம் கோயம்பத்தூர்
கல்வித்தகுதிMSW/ M.Phil/ Ph.D in Social Work
சம்பளம் As Per Norms
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி30.08.2022
கடைசி தேதி09.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://b-u.ac.in/

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பணிகள்:

Guest Faculty பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Bharathiar University கல்வி தகுதி:

Guest Faculty பணிக்கு MSW/ M.Phil/Ph.D. in Social Work முடித்திருக்க வேண்டும்.

Bharathiar University மாத சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரத்தையம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Guest Faculty விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

Guest Faculty தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Bharathiar University மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

socialwork@buc.edu.in

Bharathiar University Guest Faculty முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 30.08.2022
கடைசி தேதி 09.09.2022

Bharathiar University Guest Faculty Offline Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here