பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தாலே போதும்!!

Bharathiar University Recruitment 2021 –  பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Assistant, Gardener  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து  19/07/2021 அன்று 11 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள்
நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Bharathiar University Recruitment 2021

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Field Assistant, Gardener
பணியிடம் கோவை
கல்வித்தகுதி8th,Diploma, B.Sc. Agriculture
காலி இடங்கள்02
 நேர்காணலுக்கான கடைசி தேதி19/07/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலை பிரிவு :

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோவை

பணிகள்:

Horticulturist/ Field Assistant பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Gardener  பணிக்கு ஒரு  காலிப்பணியிடமும், மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Horticulturist/ Field Assistant – Diploma, B.Sc. Agriculture, B.Sc Horticulture

Gardener 8th

சம்பளம்:

இந்த  Horticulturist/ Field Assistantபணிக்கு  மாதம் ரூ. 20,000/-வரை சம்பளமாகவும்,

இந்த  Gardener பணிக்கு  மாதம் ரூ. 12,000/-வரை சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் Department of Botany, Bharathiar University. இந்த 19.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 11.00 am மணிக்குள் விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.

 தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here