பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!!

Bharathiar University Recruitment 2021 –  பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant, Project Fellow, Assistant   பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து  16/08/2021 அன்று 11 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Bharathiar University Recruitment 2021 – For Project Assistant Posts 

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Project Assistant, Project Fellow, Assistant
பணியிடம் கோவை
கல்வித்தகுதிMBA, Any Degree, Typing
காலி இடங்கள்12
 நேர்காணலுக்கான கடைசி தேதி16/08/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலை பிரிவு :

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோவை

நிறுவனம்:

Bharathiar University

பணிகள்:

Project Assistant – 03 Post

Project Fellow – 02 Post

Assistant  –  01 Post

Assistant Technical officer –  06 Post

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
Project AssistantMBA with/without 2 years of experience
Project Fellowi. MBA with/without 2 years of experience

ii. M.sc Biotechnology with/without 2 years of experience

Assistant Any degree with Typing Higher (English) and / (Tamil)
Assistant Technical officerAny degree with PGDCA or Computer Knowledge

அனுபவம்:

02 ஆண்டுகள் 

சம்பளம்:

Project Assistant – Rs.12,000/-

Project Fellow – Rs.15,000/-

Assistant  – Rs.15,000/-

Assistant Technical officer – Rs.12,000/-

 தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து பார்க்கவும்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

16.08.2021 at 11.00 AM

நேர்காணளுக்கான பதிவு நேரம்:

09.00 AM to 10.00 AM 

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here