Project Fellow பணிக்கு M.Sc முடித்தவர்கள் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க அழைப்பு!!

Bharathiar University Recruitment 2021 – பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Fellow பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Recruitment 2021 – Project Fellow Posts

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Project Fellow
பணியிடம் கோயம்பத்தூர்
கல்வித்தகுதிM.Sc
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி08/09/2021
கடைசி தேதி22/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்பத்தூர்

நிறுவனம்:

Bharathiar University

பணிகள்:

Project Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

Bharathiar University கல்வித்தகுதி:

Project Fellow – M. Sc with Microbiology/ Industrial Biotechnology/ Biotechnology

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Bharathiar University மாத சம்பளம்:

Project Fellow பணிக்கு மாதம்  ரூ. 10.000/- சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. B. Sathya Priya, (P.I), Assistant Professor, Department of Environmental Sciences, Bharathiar University, Coimbatore-641046, Tamil Nadu

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

sathyapriya@buc.edu.in

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 08/09/2021
கடைசி தேதி 22/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here