பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 47,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு 2021!!

Bharathiar University Recruitment 2021 – பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக மற்றும்  மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

Bharathiar University Recruitment 2021

நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Research Associate
பணியிடம்  கோவை
கல்வித்தகுதி Ph.D
காலி இடங்கள் 01
ஆரம்ப தேதி 05/07/2021
கடைசி தேதி 19/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் / மின்னஞ்சல்

வேலை பிரிவு :

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோவை

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் Research Associate பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த  பணிக்கு Ph.D in Bioinformatics / Bio-technology/ Computer Science. படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Research Associate பணிக்கு மாதத்திற்கு ரூ. 47,000 + 16% எச்.ஆர்.ஏ.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 அஞ்சல் முகவரி:

Dr. N. JEYAKUMAR, Professor and Head Principal Investigator (DBT), Department of Bioinformatics, School of Life Sciences, Bharathiar University, Coimbatore – 641 046.

மின்னஞ்சல் முகவரி:

n.jeyakumar@buc.edu.in

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 05/072021
கடைசி தேதி 19/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here