Bharathiar University Recruitment 2021 – பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Assistant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Bharathiar University Recruitment 2021 – Project Assistant Posts
நிறுவனம் | பாரதியார் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடம் | கோயம்பத்தூர் |
கல்வித்தகுதி | M.phill, M.Sc |
காலி இடங்கள் | 01 |
ஆரம்ப தேதி | 25/08/2021 |
கடைசி தேதி | 01/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் / மின்னஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
கோயம்பத்தூர்
நிறுவனம்:
- Bharathiar University
பணிகள்:
- Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
Bharathiar University கல்வித்தகுதி:
- Project Assistant – M.Sc.in Physics with minimum 55% Marks /M.Phil. Physics
Bharathiar University மாத சம்பளம்:
- Project Assistant பணிக்கு மாதம் ரூ. 10.000/- சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Bharathiar University அஞ்சல் முகவரி:
Dr. K. Suresh Principal Investigator TANSCHE RGP Department of Physics Bharathiar University Coimbatore – 641 046, Tamil Nadu.
மின்னஞ்சல் முகவரி:
Bharathiar University முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 25/08/2021 |
கடைசி தேதி | 01/09/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |