பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow, Project Assistant, Assistant Technical officer & Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Bharathiar UniversityRecruitment 2021 – Overview

நிறுவனம்  Bharathiar University
பணியின் பெயர்கள் Project Fellow, Project Assistant, Assistant Technical Officer & Assistant
காலி இடங்கள் 12
கல்வித்தகுதி Degree/M.Sc/MBA
ஆரம்ப தேதி 25.02.2021
கடைசி தேதி 01.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

 Bharathiar University பணிகள்:

பணியின் பெயர்  காலிப்பணியிடங்கள் 
Project Fellow 02
Project Assistant 03
Assistant Technical Officer 06
Assistant 01
Total 12


Bharathiar University கல்வித்தகுதி:

  1. Project Fellow, Project Assistant, Assistant Technical officer & Assistant போன்ற பணிகளுக்கு Degree/M.Sc/MBA முடித்திருக்க வேண்டும்.

2. 2years of experience and Typing Higher (English) and / (Tamil).

Bharathiar University வயது வரம்பு:

இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

 சம்பளம்: 

  1. Project Fellow -15,000/-
  2. Project Assistant -12,000/
  3. Assistant Technical officer -12,000/-
  4. Assistant -15,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Coordinator, RUSA 2.0, Bharathiyar University, Coimbatore -46

மின்னஞ்சல் முகவரி:

rusabharathiyar@g.mail.com

பணியிடம்:

கோயம்பத்தூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 25.02.2021

கடைசி தேதி: 01.03.2021

Bharathiar University Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment