பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு வேலை வாய்ப்பு!

Bharathiar University Recruitment 2022பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project fellow பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Project fellow
பணியிடம் கோயம்பத்தூர்
கல்வித்தகுதிM.Sc
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி16.08.2022
கடைசி தேதி22.08.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பணிகள்:

Project fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Bharathiar University கல்வி தகுதி:

பணியின் பெயர்  கல்வி தகுதி 
Project fellowThe candidate should have completed M.Sc in Human Genetics and Molecular biology/ Nanoscience from any of the recognized boards or University.

Bharathiar University மாத சம்பள விவரம்:

Project fellow பணிக்கு அதிகபட்சம் ரூ. 12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Bharathiar University மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

vijayaparthasarathy@buc.edu.in

Bharathiar University முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 16.08.2022
கடைசி தேதி 22.08.2022

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here