மாதம் 36 ஆயிரம் ஊதியத்தில் பல்கலைக்கழகத்தில் பணிப்புரிய வாய்ப்பு!!

Bharathiar University Recruitment 2022பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technical Officer (Instrumentation),Technical Assistant, Programmer and Lab Assistant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Technical Officer (Instrumentation), Technical Assistant, Programmer, and Lab Assistant
பணியிடம் கோயம்பத்தூர்
கல்வித்தகுதி12th, Diploma, Bachelor’s degree
காலி இடங்கள்05
ஆரம்ப தேதி18.08.2022
கடைசி தேதி30.08.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Technical Officer (Instrumentation)01
Technical Assistant01
Programmer01
Lab Assistant02
மொத்தம்  05 காலிப்பணியிடங்கள்

Bharathiar University கல்வி தகுதி:

பணியின் பெயர்  கல்வி தகுதி 
Technical Officer (Instrumentation)B.E. Instrumentation / B.E in Electronics with a minimum of three years experience in instrumentation service / Ph.D. in Instrumentation or equivalent.
Technical AssistantDiploma in Electronics and Communication
ProgrammerBachelor’s degree in computer science / Bachelor in engineering, or a related field ->One to three years of experience in software development ->Proven experience with languages (Java, C++, VB.NET, Python, Java, jQuery, Java script good Knowledge) ->Familiarity with HTML, PHP, CSS, SQL, Python and JAVA
Lab Assistant 
12th pass with Science Group.

வயது வரம்பு:

அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Bharathiar University மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்  சம்பளம்
Technical Officer (Instrumentation)Rs.40,000/ -.
Technical AssistantRs.36,000/-
ProgrammerRs.15,000/-
Lab Assistant 
Rs.10,000/-

தேர்வுசெயல் முறை:

  • Short Listing
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Bharathiar University மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

please contact the Phone: +91-95971 74445.

Bharathiar University முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 18.08.2022
கடைசி தேதி 30.08.2022

Bharathiar University Job Offline Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here