பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant பணிக்கு மாதம் Rs.20,000/-சம்பளத்தில் வேலை!

Bharathiar University யில் காலியாக உள்ள Research Assistant பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.phill, Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  06/08/2020 முதல் 21/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Tamil Nadu Govt Jobs

பணிகள்:

இதில் Research Assistant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.phill, Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Research Assistant பணிக்கு மாதம் Rs.20,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து thangarajathiphd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் 06.08.2020 முதல் 21.08.2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:  

Coimbatore

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 06.08.2020

கடைசிதேதி: 21.08.2020

Important  Links:

Official Website: Click here!

 Notification Link: Click here

Leave a comment