பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு!!

Bharathidasan University Recruitment 2021 –  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Assistant Professor, Associate Professor, Admissions Officer, Academic Officer, Accounts Officer, Administrative Officer & HR Officer போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Ph.D., MBA, UG/PG Degree, Post-Graduate, B.Com பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  15/10/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Assistant Professor Recruitment 2021

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Assistant Professor, Associate Professor, Admissions Officer, Academic Officer, Accounts Officer, Administrative Officer & HR Officer
பணியிடம்திருச்சிராப்பள்ளி
காலி இடங்கள்பல்வேறு
கல்வி தகுதிPh.D., MBA, UG/PG Degree, Post-Graduate, B.Com
ஆரம்ப தேதி04.10.2021
கடைசி தேதி15/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Bharathidasan University பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பணிகள்:

இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Bharathidasan University கல்வி தகுதி:

  • Assistant Professor & Associate Professor – பணிக்கான பாடப்பிரிவில் Ph.D. degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Admissions Officer – UG/ PG Degree தேர்ச்சியுடன் MBA முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Academic Officer – Post-Graduate in Management/ Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts Officer – B.Com graduate and Full-time MBA Finance / ICAI (Completed/Inter) / ICWAI (Completed/Inter) இவற்றுடன் TALLY ERP சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • Administrative Officer & HR Officer– Graduate in commerce/ economics/ MBA Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Bharathidasan University அனுபவம்:

Assistant Professor & Associate Professor – 08 ஆண்டுகள்

Admissions Officer – 2-3 ஆண்டுகள்

Accounts Officer – 03 ஆண்டுகள்

Administrative Officer & HR Officer – 08 ஆண்டுகள்

Bharathidasan University சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Bharathidasan University விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected], [email protected]

அஞ்சலில் அனுப்ப வேண்டுய முகவரி:

The Director, Bharathidasan Institution of Management (BIM), Tiruchirappalli.

Bharathidasan University முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி04.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.10.2021

Download Notification PDF