பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பு!!

Bharathidasan University Project Assistant Recruitment 2021 – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  05/11/2021  தேதிக்குள் மின்னஞ்சல் மூலம்  அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Project Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Project Assistant
பணியிடம்  திருச்சிராப்பள்ளி 
காலிப்பணியிடம்  08
கல்வித்தகுதி  M.Sc
ஆரம்ப தேதி 21/10/2021
கடைசி தேதி 05/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Bharathidasan University கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

Bharathidasan University கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு M.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Project Assistant பணிக்கு அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்

மாத சம்பள விவரம்:

Project Assistant பணிக்கு ரூ. 14,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

senthilvelan.m@bdu.ac.in

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் முகவரி:

Dr. M. SENTHILVELAN, PROFESSOR AND HEAD, DEPARTMENT OF NONLINEAR DYNAMICS, BHARATHIDASAN UNIVERSITY, TIRUCHIRAPPALLI – 620 024

 விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 21.10.2021
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 05.11.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here