Home Degree Jobs திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலை!! மாதம் ரூ.31000/- வரை சம்பளம்!!

திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலை!! மாதம் ரூ.31000/- வரை சம்பளம்!!

0
திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலை!! மாதம் ரூ.31000/- வரை சம்பளம்!!
Bharathidasan University Project Associate Recruitment 2021

Bharathidasan University -யில் Project Associate பணிக்கு காலியாக உள்ள ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M. Sc. Physics முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுது bio-data வை 31.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Project Associate Recruitment 2021 – Overview

நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Project Associate
காலி இடம் 01
கல்வித்தகுதி M. Sc. Physics
ஆரம்ப தேதி 18.03.2021
கடைசி தேதி 31.03.2021


Bharathidasan University வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Bharathidasan University பணிகள்:

Project Associate பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளன.


Bharathidasan University கல்வித்தகுதி:

Project Associate பணிக்கு M. Sc. Physics முடித்திருக்க வேண்டும்.

Bharathidasan University வயது வரம்பு:

Project Associate பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

 சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் Rs.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுது bio-data வை 31.03.2021 தேதிற்குள்  Dr. P. Muruganandam, Professor and Head, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli – 620 024, Tamilnadu என்ற அஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

Bharathidasan University பணியிடம்:

திருச்சி

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 18.03.2021

கடைசி தேதி: 31.03.2021

Bharathidasan University Important  Links: 

Project Associate Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here