பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு வேலை அறிவிப்பு!!

Bharathidasan University Project Fellow Recruitment 2021 – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.phillM.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  16/12/2021  தேதிக்குள் அஞ்சல் மூலம்  அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Project Fellow Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Project Fellow
பணியிடம்  திருச்சிராப்பள்ளி 
காலிப்பணியிடம்  08
கல்வித்தகுதி  M.phillM.Sc
ஆரம்ப தேதி 10/12/2021
கடைசி தேதி 16/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Bharathidasan University கல்வி தகுதி:

Project Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

Bharathidasan University கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Project Fellow Essential: M.Sc. or M.Phil (Botany) with a minimum of 60%marks/CGPA 6.1 and above

Desired: Macroalgae compound isolation, characterization, and in-silico and in-vitro assays

வயது வரம்பு:

Project Fellow பணிக்கு அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்

மாத சம்பள விவரம்:

Project Fellow பணிக்கு ரூ. 14,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. S. R. Sivakumar, Assistant Professor, Department of Botany, Bharathidasan University, Tiruchirappalli – 620 024, Tamil Nadu

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் முகவரி:

Dr. M. SENTHILVELAN, PROFESSOR AND HEAD, DEPARTMENT OF NONLINEAR DYNAMICS, BHARATHIDASAN UNIVERSITY, TIRUCHIRAPPALLI – 620 024

 விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 10.12.2021
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 16.12.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here