M.phill, M.Sc முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

Bharathidasan University Recruitment 2021 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  Project Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.phillM.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  15/09/2021  அன்று  காலை  10.30  மணிக்கு   விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Bharathidasan University Project Fellow Recruitment 2021

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடம் திருச்சிராப்பள்ளி
காலி இடங்கள் 01
கல்வி தகுதி M.phillM.Sc
நேர்காணலுக்கான கடைசி நாள் 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்/ மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பணிகள்:

Project Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Project Fellow – M.Sc. Microbiology / Biotechnology / Life Sciences (Specialization in Microbiology)

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Project Fellow  பணிக்கு அதிகபட்சம்  28 வயதாக இருக்க வேண்டும்.

Bharathidasan University Project Fellow சம்பளம்:

அதிகபட்சம் ரூ.14,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

kthamaraiselvi@bdu.ac.in

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Dr.K. Thamaraiselvi Professor Department of Environmental Biotechnology School of Environmental Sciences Bharathidasan University Tiruchirappalli– 620024.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

15/08/2021 at 10.30 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here