Home Degree Jobs டிகிரி முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

0
டிகிரி முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!
Bharathidasan University Recruitment 2020

Bharathidasan University யில் Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05/08/2020 முதல் 12/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Tamil Nadu Govt Jobs

பணிகள்:

இதில் Research Fellow போன்ற பணிக்கு 2 காலிப்பணிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரக்ள் இந்தப்பணிகளுக்கு M.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Research Fellow பணிக்கு 28 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Research Fellow பணிக்கு மாதம் ₹16,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05/08/2020 முதல் 12/08/2020 வரை pchellapandi@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். 

பணியிடம்:

Tiruchirappalli

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 05/08/2020

கடைசிதேதி: 12/08/2020

Important Links:

Official Website: Click here!

Notification Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here